Others
தேனி-புதுப்பட்டி பேரூராட்சியில்முதியோர் தினம் விழா..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் க. புதுப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அம்மையப்பன் முதியோர் இல்லத்தில் முதியோர் தினம் நடைபெற்றது இவ்விழாவில் உத்தம்பாளையம் சார்பு நீதிபதி. எம். சிவாஜி செல்லையா மாவட்ட உரிமையியல் நீதிபதி சி. ராஜசேகர் குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஏ. ராமநாதன் குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிபதி பி. ரமேஷ் மற்றும் அரசு வழக்கறிஞர் பி. எம். தர்மர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு நீதிபதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்து பெறப்பட்ட தொகையில் முதியோர் இல்லத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்கள்