Others

தேனி–புதிய பாரத எழுத்தறிவு திட்டம்–விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் 20/01/2023
சின்னமனூர் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக எழுத்தறிவு கற்றுக் கொடுக்க விழிப்புணர்வு பேரணி இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சகாயராஜ் ஒருங்கினைப்பாளர் முத்துப்பாண்டி தொடாங்கிவைத்தார் இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close