fbpx
Others

தேனியில் மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி ஒருங்கிணைந்த மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கார் அவர்களை இழிவு படுத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து வடக்கு மாவட்டசெயலாளர். மா. நீலக்கனலன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர். ரா. கா. அம்பேத்கார் அர்ஜுன் முன்னிலையில் தேனி பழைய பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வடக்கு மாவட்ட தலைவர். செ. மாவீரன், தெற்கு மாவட்ட தலைவர். அதியர்மணி, வடக்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சிவராமன், மாவட்ட துணைசெயலாளர். ஈஸ்வரன். மற்றும் மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close