Others
தேனி-திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.
கம்பத்தில்கலைஞர்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்
தேனிமாவட்டம் 25/10/2023 கம்பம் நடராஜன் திருமண மஹாலில் கலைஞர் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் மாவட்ட மேற்கு திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் செல்வேந்திரன் மூக்கையா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவுகள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.