Others
தேனி–தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்சிங் ஆய்வு..
தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பொட்டலக்களம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்