தேனி–சிவன்கோயில் எழுப்ப சமூக விரோதிகள் எதிர்ப்பு..
பட்டா நிலத்தில் பக்தர்கள் .!!!சிவன்கோயில் எழுப்ப சமூக விரோதிகள் எதிர்ப்பு.
தேனி மாவட்டம், தேனி அருகிலுள்ள பெரியகோணாம்பட்டியில் பட்டா நிலத்தில் பக்தர்கள் சிவன்கோயில் எழுப்புவதற்கு சமூக விரோதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இந்து எழுச்சி முன்னணிக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் அன்று 03.11.23 ம் தேதி சிவன்கோயில் அமையும் இடத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்டச்செயலாளர்இராமமூர்த்தி, நகரத்தலைவர்செல்வ பாண்டியன் , நகர பொதுச்செயலாளர்சிவராமன்,நகரஅமைப்பாளர்அரண்மனை முத்துராஜ் , நகரச்செயலாளர்கள் பிரேம், தினேஸ். ரெங்கராஜ் மற்றும் துணைச் செயலாளர்கள் , கனகு, பாண்டி, சரவணன், செயற்குழு உறுப்பினர்மணிகண்டன் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் நேரில் சென்று அவ்விடத்தை பார்வையிட்டு ஆலயம் கட்டும் பணியை துவக்கி வைத்த நிகழ்ச்சி……………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.