fbpx
Others

தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 80 ஆவது சுதந்திர தின விழா…

தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 80 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்தியநாதன் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close