தேனி–இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்—சிறப்பு செய்தி
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு கிளையின் செயலாளர், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன்,தேனி என்.ஆர்.டி.நர்சிங், பாராமெடிக்கல் மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரிகளின் தாளாளர் டாக்டர்.என்.ஆர்.டி ஆர்.தியாகராஜன் அவர்களுக்கு சென்னையில் தமிழ்நாடு அரசு சிறந்த மருத்துவர் விருது ( 2024-2025) வழங்கியிருக்கின்றது.தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் MA.சுப்பிரமணியன் இவ்விருதை வழங்கினார். டாக்டர்.என்.ஆர்.டி ஆர்.தியாகராஜன்அவர்கள்இந்தியன்மெடிக்கல்அசோசியேசன்செயலாளராகசிறப்பாகசெயல்பட்டதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.தமிழக அளவில் அரசு சாரா மருத்துவர்கள்மூன்றுபேர்மட்டுமேஇந்தவிருதுக்குதேர்வுசெய்யப்பட்டுஇருக்கின்றார்கள்என்பதும்மருத்துவதுறையில்தமிழகஅளவில்உச்சபட்சஅங்கீகாரம்இந்தவிருதுஎன்பதும்குறிப்பிடத்தக்கது.டாக்டர்.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்களின் தொலைநோக்கு சிந்தனைக்கும் கடும் உழைப்பிற்கும் தமிழக அரசு தந்திருக்கிற ஆகச் சிறந்த அங்கீகாரம் இந்த விருது. விருது பெற்ற டாக்டர்
அவர்களுக்கு தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். வேல்முருகன் ஆண்டிபட்டி செய்தியாளர்