Others

தேனிமாவட்ட தமிழ்நாடு நாள் விழா இரண்டாம் நாள் நிகழ்வு.. செய்தி

தேனிமாவட்ட  விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு நாள் விழா இரண்டாம் நாள் நிகழ்வாக சமூக நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா. இ, ஆ. ப. அவர்கள் துவக்கிவைத்து ..பார்வையிட்டார்…

Related Articles

Back to top button
Close
Close