Others
தூத்துக்குடி மாநகராட்சி–பொதுமக்கள் குறைத்திருக்கும் முகாம்..
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வருகின்ற மார்ச் மாதத்தில் அனைத்து சாலையிலும் போடப்படும் என்று ஜெகன் பெரியசாமி தெரிவித்தார் மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்திருக்கும் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட 14 பூங்காவில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதே சமயம் தூத்துக்குடியில் 4000 ரோடுகள் உள்ளன இதில் 2500 ஆண்டுகள் புதிதாக போடப்பட்டுள்ளது மீதமுள்ள ரோடுகள் அனைத்தும் வருகின்ற மார்ச் மாதத்துக்குள் புதிதாக போடப்படும் என கூறினார் இந்நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.