RETamil News

தமிழகத்தில் நாளை முதல் புனித ரமலான் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்பட்டதையொட்டி நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

வீடுகளில் நோன்பு திறப்பு , சிறப்பு தொழுகையை  தங்கள் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைவரும் தங்கள் பகுதிகளில் தொழுகையை நடத்தி கொள்ள வேண்டும் என இஸ்லாமியர்கள் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அரபு  நாடுகளில்  நேற்றே  நோன்பு  தொடங்கிவிட்டது  குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close