Others
திருவண்ணாமலை மாவட்டம்.சிறப்பு செய்தி…
திருவண்ணாமலை மாவட்டம் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளியில் மரங்கள் சரிந்து விழுந்தது. அதை அகற்றும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றதுஇப்பணியை விரைந்து முடிக்க திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.A.A.ஆறுமுகம் அவர்கள் முன்னென்று ஏற்பாடு செய்தார்.தலைமை ஆசிரியை திருமதி. பா.ஜெயக்குமாரி, மாவட்ட அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் திரு.இல.இராமதாஸ், வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுநர் திரு.வே.துரைசாமி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் திரு.R.வெங்கடேசன் உடன் இருந்தார்கள்..