fbpx
Others

திரிண​மூல் காங்​கிரஸின் அதிருப்தி தலைவர்​கள் நடவடிக்கை — மம்தா பானர்ஜி நீக்கம்

விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: எதிர்க்கட்சிகளுக்கு மம்தா  பானர்ஜி கடிதம்கொல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில், ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸின் அதிருப்தி எம்.எல்.​ஏக்​கள் மற்​றும் நகராட்சி மாமன்ற உறுப்​பினர்​களின் (கவுன்​சிலர்​கள்) அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி​யள​வில் நடை​பெற்ற இந்​தச் சிறப்​பு கூட்​டத்​தில் கொல்​கத்​தா, பஹரம்​பூர், உத்​தர்​பா​ரா, ஸ்ரீராம்​பூர், டம் டம் உள்​ளிட்ட பல்​வேறு நகராட்​சிகளைச் சேர்ந்த சுமார் 40-க்​கும் மேற்​பட்ட கவுன்​சிலர்​கள் கலந்​து​கொண்​டனர்.இக்​கூட்​டத்​தின் முடி​வில், அகில இந்​திய திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 10 பேர் கொண்ட புதிய தேசிய செயற்​குழு ஒரு​மன​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன. இக்கூட்​டத்​தில் ரிதப்​ரதா பானர்​ஜி, சந்​திபன் சஹா மற்றும் கொல்கத்​தா​வின் முன்​னாள் மேயர் ஃபிர்​ஹாத் ஹக்​கீம் உள்​ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.இக்​கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட தீர்​மானத்​தின்​படி, கட்​சி​யின் தலைவர்பதவியிலிருந்து மம்தா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவ​ராக அருப் ராய் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இக்​குழு​வில் உள்ள மற்ற தலைவர்​களுக்கும் முக்​கியப் பொறுப்பு​கள் வழங்கப்பட்​டுள்​ளன.

Related Articles

Back to top button
Close
Close