fbpx
Others

ஓலா, ஊபர்,ராபிடோ விரைவில் ஓரம்கட்டப்படுமா…?

அச்சச்சோ!! ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்சிகளுக்கு தடை!! திடீர் உத்தரவு!!ஓலா, ஊபர்,ராபிடோ நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்தவண்ணம் உளளன.. அதனால்தான் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சூப்பர் முடிவை எடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா? ஆனால் பயண தூரத்திற்கென்று, நிரந்தர கட்டணம் எதுவும் இல்லை.. இதன் காரணமாக தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது… இது பயணிகளை அதிகம் பாதிக்க செய்கிறது.அதிலும் மழை நேரத்தில், ஊபர், ஓலா கேட்கும் கட்டணத்தை பலராலும் தர முடிவதில்லை.. ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது ஒரு கட்டணம் என்றால், டிரைவர்கள் கூடுதலான கட்டணத்தை கேட்கிறார்கள்.. அப்படி அவர்களுக்குகட்டணம்கிடைக்காதபட்சத்தில்,அந்தபுக்கிங்கையேகேன்சல்செய்துவிடுகிறார்கள். சில இடங்களில் பயணிகளுக்கும் டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தகராறும் ஏற்படுகிறது. இதுபோன்ற தனியார் டாக்ஸிகளின் சேவைகளின் அதிகரிப்பால், அதிக கட்டணம், தன்னிச்சையானசெயல்பாடுகள் பெருகி வருகின்றன. எனவேதான் இதுபோன்ற கெடுபிடிகளுக்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்காகவே, நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாகவே பாரத் டாக்ஸிOla Uber Bharat Taxi Zero Commission உருவாக்கப்பட்டுள்ளது.அதாவது, ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் ஆன்லைன் டாக்சி நிறுவனங்கள், டிரைவர்களிடம் ஏகப்பட்ட கமிஷன் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்ததால், இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, கார் டிரைவர்கள், தங்களுக்கே சொந்தமான கூட்டுறவு நிறுவனமாக புதிய பாரத் டாக்சி சேவையை ஆரம்பித்துள்ளார்கள்.. இந்த செயலி வரும் ஜனவரி 1ம் தேதி டெல்லியில் அறிமுகமாக உள்ளது. ஆட்டோ, கார் டிரைவர்கள் இணைந்து “சஹாகர் டாக்சி” என்றகூட்டுறவுநிறுவனத்தைஆரம்பித்தனர்..இதில்ஆயிரக்கணக்கானடிரைவர்கள்உறுப்பினர்களாகஉள்ளனர்.இந்தகூட்டுறவுநிறுவனம்தான்இப்போது”பாரத்டாக்சி”என்றபுதியசெயலியைஉருவாக்கியுள்ளது.இந்தசெயலியின்ஹைலைட்என்னவென்றால்,கமிஷன்என்பதேகிடையாது..அதாவது,டிரைவர்களின்வருமானத்தில்இருந்துஎந்தகமிஷனும்பிடித்தம்செய்யப்படாது.டிரைவர்களேஇந்தநிறுவனத்தின்உரிமையாளர்களாகவும்பங்குதாரர்களாகவும்இருப்பதால்,அவர்களின்வருமானம்முழுவதும்அவர்களுக்கேகிடைக்கும்வகையில்இந்தஆப்டிசைன்செய்யப்பட்டுள்ளது.பயணிகளுக்குதேவையானஅனைத்துவசதிகளும்இதில்வழங்கப்படும்…வெளிப்படையான கட்டண முறை, பயணிக்கும் வாகனத்தை நேரடியாக கண்காணிக்கும் வசதி, 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை, டில்லி காவல் துறையுடன் நேரடி இணைப்பு போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. பாரத் டாக்ஸி டெல்லியில் ஜனவரி 1-ல் இந்த டாக்ஸி அறிமுகமானதுமே, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிப்ரவரி 1ம் தேதி இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. ,இதற்கு பிறகு அடுத்தடுத்த 20 நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவு நிறுவனம்தெரிவித்துள்ளது.இந்தபாரத்டாக்ஸிமட்டும்பயன்பாட்டுக்குவந்துவிட்டால்,டிரைவர்களின்வருமானம்உயர்வதுடன்,பொருளாதாரபாதுகாப்பும்கிடைக்கும்.பயணிகளுக்கு வெளிப்படையானகட்டணமுறைஇருப்பதால்கூடுதல்கட்டணம்கேட்கும்பிரச்சனையும்  குறையும்.24மணிநேரவாடிக்கையாளர் சேவை மூலம் புகார்கள் விரைவாக தீர்வுகிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close