Others
மாதவரம் –புள்ளிலையன் ஊராட்சியில்ஆயுதபூஜை..

மாதவரம் தொகுதி புள்ளிலையன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பொன்னையன் தலைமையில்ஆயுதபூஜைகொண்டாடப்பட்டது.புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்கள், மோட்டார் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பழங்கள், இனிப்பு வகைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.