அண்ணாமலை – “பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை”

கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர்அண்ணாமலைதெரிவித்தது.‘‘தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது தொடர்ந்து பழி சுமத்தி வருகிறது.மதுரையில்மையவுள்ளஎய்ம்ஸ்மருத்துவமனைகட்டுமானபணிகளில்ஒருமரத்தைஅகற்றுவதற்குதமிழகஅரசு8மாதகாலம்இழுத்தடித்துஉத்தரவுபிறப்பித்துள்ளது. மாநில அரசு இந்த அளவுக்கு பொறுப்பற்று செயல்பட்டால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும்.இதனால்வளர்ச்சிபணிகள்பெரிதும்பாதிக்கப்படும்.மத்தியபட்ஜெட்டில்மாநிலங்களுக்கானமுக்கியத்துவம்அல்லதுநிதிஉரியவகையில்ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும். பட்ஜெட் பணிகளை மேற்கொள்ளும் மத்தியிலும்மாநிலத்திலும்உள்ளநிதிசெயலாளர்கள்கலந்துஆலோசித்துதான்நிதிபங்கீடுகளைமேற்கொள்கின்றனர்.அவர்களிடத்தில்எந்தகுழப்பமும்இல்லை.தமிழகம் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட அதிக அளவு தமிழக்கத்துக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை’’ என்றார்.