fbpx
Others

தமிழக இருஅமைச்சர்கள்துறைகள் மாற்றம்…

a475cd10-f804-44d4-8009-e1119afd08c8வியாழக்கிழமை (மே 8) அறிவிக்கப்பட்ட மாற்றத்தின்படி, அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.அதுபோல, அமைச்சர் ரகுபதி வகித்துவந்த சட்டத்துறை அமைச்சர் பதவி துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையையும்அவரேபார்த்துக்கொள்வார்.அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது தொடர்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்த பரிந்துரைகளுக்கு ஆளுநர்ஒப்புதல்அளித்திருப்பதாகஆளுநர்மாளிகைசெய்திக்குறிப்புதெரிவிக்கிறது.பொன்  முடி, செந்தில் பாலாஜி என்ற இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அண்மையில்தான் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close