Others
நீடாமங்கலம்–காங்கிரஸ் கட்சியின் சார்பில் 79 சுதந்திர தின விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 79 சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சியின் முத்த உறுப்பினர் கொடி ஏற்றினார் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இனிப்பு வழங்கப்பட்டது கோவிந்தராஜ் ரஹமத்துல்லா பத்மநாபன் ராஜபாண்டி வினோத் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
