fbpx
Others

நீடாமங்கலம்–இன்று 77வது குடியரசு தின விழா

இன்று 77வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு நீடாமங்கலம் வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது… கௌரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா அவர்கள் தலைமையிலும் செயலாளர் பொருளாளர் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்தி தொடர்பாளர் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் நமது வர்த்தக சங்கத்தின் கௌரவ ஆலோசகர் அண்ணன் திரு எஸ் சங்கர் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்தார்கள்

Related Articles

Back to top button
Close
Close