செங்குன்றம்–நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை.

செங்குன்றம் பகுதியில் நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் ஜே.ஜே பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் ஆய்வாளர்.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கும்போது உரிய அடையாள அட்டையோடு இருக்க வேண்டும்.மேலும்சட்டத்திற்குபுறம்பானசெயல்களை செய்வதோ, தடை செய்யப்பட்ட பொருட்களைகுடோனில் வைக்க கூடாது, ரேஷன் அரிசியை குடோனில்கடத்திவைப்பதுவெளிமாநிங்களுக்குகடத்தும்செயலில்ஈடுபடக்கூடாது.என்றுஅறிவுறுத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரிசிஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க தலைவர். டி. துளசிங்கம் செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க தலைவர். டி. கோபி, துணைத் தலைவர்.சாய் ஜெயபாலன், செயலாளர். லோகநாதன், பொருளாளர் குணசேகர் மற்றும் நிர்வாகிகள் நெல் அரிசி குடோன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில்செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர்.
ரமேஷ் நன்றி கூறினார்.