Others
செங்குன்றம் தமிழக வெற்றி கழகம் சார்பில்அம்பேத்கர் பிறந்த நாள் நடைபெற்றது..
தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு செங்குன்றம் நகரம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது..