Others

அறநிலை துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பாராட்டு…..15 / 8 / 22

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற 76 வது சுதந்திர தின விழாவில் சிலம்பாட்டம் விளையாடிய திருவள்ளூர் மாவட்ட தலைவர் முருகக்கனி ஆசானின் மாணவ மாணவிகளை தமிழக அறநிலை துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பாராட்டினார் மாநில மாவட்ட நிர்வாகிகள் அருகில் உள்ள னர்.

Related Articles

Back to top button
Close
Close