fbpx
Others

முதல்வர் ஸ்டாலின்–‘கூலி’ ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் முதல் படக்குழுவுக்கு வாழ்த்து….

Coolie Review: Rajinikanth's Movie Gets A 3 Out Of 5, Netizens Hail  Thalaivar's Entry And 'Mindblowing End Credit'

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆக.14) வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையானது. அனைத்து மாநிலங்களிலும்டிக்கெட்முன்பதிவில்பல்வேறுசாதனைகளைபடைத்துள்ளது‘கூலி’வெளிமாநிலங்களில் காலை 6 மணிக்கே படம் ரிலீஸ் ஆனதால் தீவிர ரஜினி ரசிகர்கள் இன்று முதல் ஷோ பார்க்க ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் குவிந்தனர். ‘கூலி’ முதல் காட்சியைப்பார்த்தநெட்டிசன்களிடமிருந்துகலவையானவிமர்சனங்களேவருகிறது.இதற்கிடையில், ‘கூலி’ படக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். அது தொடர்பான புகைப்பத்தை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், “தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close