fbpx
Others

கோயம்பேட்டில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்..

தமிழக முதல்வர். மக்களின் மன்னன். மாண்புமிகு. சி. ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலங்கள் சார்பில் கண்ணன், சுரேஷ் ஏற்பாட்டில் ரமேஷ்பாபு, கன்னியப்பன், செந்தில்நாதன் முன்னிலையில் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டல நிர்வாகிகள், போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக்கள்,பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close