fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு  என்ற விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 15.07.2020 உள்ளூர் பாதிப்பு-16.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-15.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-16.07.2020 மொத்தம்
1 அரியலூர் 571 12 16 0 599
2 செங்கல்பட்டு 8725 179 4 0 8908
3 சென்னை 80,949 1157 22 0 82128
4 கோயம்புத்தூர் 1559 52 33 0 1644
5 கடலூர் 1478 22 146 0 1646
6 தருமபுரி 190 14 72 13 289
7 திண்டுக்கல் 1024 125 43 1 1193
8 ஈரோடு 450 7 10 1 468
9 கள்ளக்குறிச்சி 1590 71 388 0 2049
10 காஞ்சிபுரம் 4,240 67 3 0 4310
11 கன்னியாகுமரி 1666 146 79 0 1891
12 கரூர் 167 7 43 0 217
13 கிருஷ்ணகிரி 257 21 50 0 328
14 மதுரை 7,202 267 128 0 7597
15 நாகப்பட்டினம் 332 7 56 1 396
16 நாமக்கல் 193 15 20 3 231
17 நீலகிரி 271 43 5 1 320
18 பெரம்பலூர் 179 10 2 0 191
19 புதுக்கோட்டை 756 50 25 0 831
20 ராமநாதபுரம் 1949 90 128 0 2167
21 ராணிப்பேட்டை 1665 145 48 0 1858
22 சேலம் 1728 67 325 3 2123
23 சிவகங்கை 1059 82 46 1 1188
24 தென்காசி 792 20 47 0 859
25 தஞ்சாவூர் 791 25 19 0 835
26 தேனி 1950 78 25 0 2053
27 திருப்பத்தூர் 417 26 60 1 504
28 திருவள்ளூர் 7573 526 8 0 8107
29 திருவண்ணாமலை 3051 203 300 9 3563
30 திருவாரூர் 759 20 36 0 815
31 தூத்துக்குடி 2569 170 200 1 2940
32 திருநெல்வேலி 1722 130 376 0 2228
33 திருப்பூர் 338 39 4 0 381
34 திருச்சி 1799 94 9 0 1902
35 வேலூர் 3167 250 25 3 3445
36 விழுப்புரம் 1719 101 102 4 1926
37 விருதுநகர் 2501 145 103 0 2749
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 622 17 639
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 422 5 427
40 வெளிமாநிலம் 0 0 422 2 424
மொத்தம் 147348 4483 4472 66 156369

Related Articles

Back to top button
Close
Close