பொங்கல் திருவிழாபாரம்பரிய விளையாட்டுப் போட்டி சிறு குழந்தைகள் கலந்து கொண்டனர்…..
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை கண்முன் கொண்டு வந்த சிறு குழந்தைகள் ஒரு கிராமமே ஒன்று கூடி கொண்டாடிய பொங்கல் திருவிழா.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பரமன் தேவன் பட்டியில் ஒரு கிராம பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குழந்தைகளை வைத்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிறுத்தி பொங்கல் விழா கொண்டாடியது காண்போரை கண் கலங்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இந்தப் பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் வாழ்ந்து வருகின்றனர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த பதில் வாழ்ந்து வரும் சூழலில் பொங்கல் விழாவை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்அதன் ஒரு பகுதியாக சிறு குழந்தைகள் விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது இந்த போட்டியில் நடந்த பாரம்பரிய முறைப்படி பாட்டில் தண்ணீர் நிரப்புதல் மூன்று கால் ஓட்டப்பந்தியும் கயிறு இழுத்தல் சிறு குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் சட்டி உடைத்தல் பெண் குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம்பல்வேறுகலைநிகழ்ச்சிகளுடன்பொங்கல்விழாசிறப்பாககொண்டாடப்பட்டதுபரமன் தேவன் பற்றியுள்ள முருகன் கோயில் முன்பாக இந்த போட்டியான நடைபெற்று ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது சொந்த காசுகளை கொடுத்து சிறு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர்ஆண்டுதோறும் பொதுமக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பொதுமக்கள் ஒன்று கூடி நினைவு பரிசுகளையும் அவர்களது விளையாட்டுத் தன்மை ஊக்குவிந்தமாக பல்வேறு பரிசுகளை வழங்கி வருகின்றனர்…..