fbpx
Others

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….

உழைப்பாளர் சிலை மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிலைகளில் இது மிகவும் பழமையானது.  கலைஞர்: டி. பி. ராய் சௌத்தரி
திறக்கப்பட்ட நாள்: 1959  உருவாக்கப்பட்டது: 1959″

Related Articles

Back to top button
Close
Close