ஒட்டன்சத்திரம்-பெண்களிடம் செயின் பறித்து சென்றவர்கள் மீது வழக்கு..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் செயின் பறித்து சென்றவர்கள் மீது வழக்கு பதிவான நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு பிரதீப் IPS அவர்களின் உத்தரவுப்படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட *துணை காவல் கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் திரு தங்கராஜ் மேற்பார்வையில் அம்பிளிக்கை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்வெங்கடேஷ்,தனிப்படை காவலர்கள் திரு வேளாங்கண்ணி, திரு கார்த்திக் ராஜன், திரு ஜோசப் மோரிஸ் ராஜ், திரு மாரீஸ்வரன், திரு காங்குமணி, திரு கோபிகிருஷ்ணன்,திரு பிரபு* அவர்கள் கொண்ட குழு பல்வேறு இடங்களில் 100 கும் மேற்பட்ட CCTV FOOTAGE ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டு சிறையில் அடைத்தனர்..A1 சுந்தர்19/24,.,S/oகுமரேசன், செந்தில் நகர்,ரோஜா கார்டன், அறிவொளி நகர், பல்லடம்.A2 ஜஸ்வந்த் குமார்21/24 ஜெகன்நாத்லீமா3வதுதெரு,மகாலட்சுமிநகர்,பல்லடம்.இவர்களிடமிருந்து இருந்து களவு போன சொத்துகளைபோலீசார் பறிமுதல் செய்தனர். Dist.Reporter.Suresh Kumar.