Others
ஈரோடு மாவட்டம்–அடையாளம் தெரியாத இருவர்மயங்கியநிலை..?
ஈரோடு மாவட்டம் K.N பாளையம் TO கடம்பூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத இருவர் சாணி பவுடர் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு சத்தியமங்கலம்அவ்ஊர் பொது மக்கள் அனுப்பி வைத்தனர்.