fbpx
Others

நயினார் நாகேந்திரன்–கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை.

திமுகவை வெறுப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” - நயினார் நாகேந்திரன் அழைப்பு | Nainar Nagendran says that Those who hate DMK should unite with us - hindutamil.inதமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, நிறைய மாற்றங்கள் வரும். நெல்லையில்…தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, நிறைய மாற்றங்கள் வரும். நெல்லையில் நாளை (இன்று) நடைபெறும் எடப்பாடி பிரசாரத்தில் கலந்து கொள்வேன். மேலும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் கண்டிப்பாக பங்கேற்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி பலப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Related Articles

Back to top button
Close
Close