Others
புரட்சி தலைவர். எம். ஜி. ஆர். 109வது பிறந்தநாள் விழா..SPL.NEWS
புரட்சி தலைவர். எம். ஜி. ஆர். 109வது பிறந்தநாள் விழா, நாமக்கல். எம். ஜி. ஆர். வேடமேற்ற 50வது ஆண்டு விழா சிங்கப்பூர் ஹரி கிருஷ்ணா புரொடக் ஷன்ஸ் சார்பாக நடந்தது. சென்னை தி. நகர் சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் நடந்த விழாவிற்கு சென்னை மாநகர முன்னாள் மேயர். சைதை. துரைசாமி தலைமை தாங்கினார்.விழாவில் வேல்ஸ் பல்கலை கழக வேந்தர். ஐசரி கணேஷ், நடிகர். சத்தியராஜ், லண்டன் கிரைடன் மாநகராட்சி துணைமேயர். அப்பு தாமோதரன், முன்னாள்போலீஸ்அதிகாரி.வரதராஜன்,முன்னாள்ஐ.ஏ.எஸ்.அதிகாரி.கற்பூரசுந்தரபாண்டியன்கலைஞர்கள்விஜயகணேஷ்,ஜூலி,பிரியங்கா,சுமதி,உள்படபலர்கலந்துகொண்டனர்.சிங்கப்பூர் கலைஞர் களின் இன்னிசை, மற்றும் புரட்சி தலைவர் பாடல்களின் நடனநிகழ்ச்சி நடந்தது.ஏராளமான எம். ஜி. ஆர். பக்தர்கள் கலந்து கொண்டனர்முடிவில் சேவையின் சிகரம் நாமக்கல். எம்.ஜி.ஆர். நன்றி கூறினார்.