fbpx
Others

அத்தினாமெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம்தீப்பிடித்தது.

சிதம்பரம்அத்தினாமெட்ரிகுலேஷன் பள்ளியின் வாகனம் பி முட்லூர் தீர்த்தம்பாளையம் வடக்கில் திடீரென்று தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த அனைத்து குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close