Others
Read Next
16 hours ago
நிதிப்பற்றாக்குறை அரசுக்கு ஏற்பட்டுள்ளதா….? ஓர் அலசல்…
17 hours ago
பிரதமர்மோடி 20-வது வேலைவாய்ப்பு திருவிழாவில் பணிஆணைவழங்கினார். ..சிறப்பு செய்தி
18 hours ago
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மூத்த மகள் சாந்தி (வயது 72.) நேற்று காலமானார்…
18 hours ago
கோலகல வினாயகர்ஊர்வலம் ஆயிரத்திற்க்குமேற்ப்பட்டசிலைகள்கடலில்கரைத்தனர்…
18 hours ago
தேவசெய்தி 21 / 9 / 26
1 day ago
ஆளுங்கட்சி இவ்வளவு பதற்றத்தில் இருக்கிறதா ஏன்.. ? ஓர் அலசல்…
1 day ago
ஆதவ் அர்ஜுனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது என்ன வருத்தம் ..?
2 days ago
வன்னி அரசு மன்னிப்பு கேட்பாரா? கோவி.செழியன் சாடல்…..
2 days ago
ஒரு அரசியல் பார்வை — Dr.கே.ஜி. அருண்ராஜ் ( IRS ) to ( T.N Health Minister )
2 days ago
மதுராந்தகம் (தனி), தாராபுரம்(தனி) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…
Related Articles
சிறப்பு செய்தி
2 days ago
தேவசெய்தி 20 / 9 / 26
2 days ago
கடலூர் மாவட்டத்தின் சிறப்பு செய்தி
3 days ago
தேவசெய்தி 19 / 9 / 26
3 days ago
தேவசெய்தி 18 / 9 / 26
3 days ago
மீனாட்சி சுந்தரேசுவரர் மகாகும்பாபிஷேகம்….2
4 days ago
இடைத்தேர்தலில் டிஜிட்டல் ரீல்ஸ் பிரச்சாரம்…?
4 days ago
திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏசி வேலை செய்யாததால், ஜோலார்பேட்டை-சேலத்திற்கு இடையே ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் பயணிகள் நிறுத்தினர். தண்டவாளத்தில் இறங்கி போராடிய பயணிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (12695), தினமும் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், ஏசி சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அரக்கோணத்தை ரயில் கடந்தபோது, 20க்கும் மேற்பட்ட பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்லைன் மூலமும் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து மாலை 6.28 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும், ஏசி மெக்கானிக் வந்து பார்த்துள்ளார். இதனால் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுள்ளது. ஆனாலும், ஏசி சரியாகாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஜோலார்பேட்டை-சேலம் இடையே வந்தபோது, திடீரென அந்த முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் கீழே இறங்கி, அருகில் செல்லும் இணை தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அந்த ரயிலில் ரோந்து பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேலத்திற்கு சென்றதும், சரி செய்துவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டது. சேலத்துக்கு வந்ததும் மெக்கானிக் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். முடியாததால் சேலம் கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அருகில் உள்ள இரண்டடுக்கு ஏசி பெட்டிக்கு பயணிகளை மாற்றி இருக்கை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.