Others
விஜய் பிரபு எம் எல் ஏ மாதவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்….

மாதவரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றி கழக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர்எம். எல். விஜய் பிரபு பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்பதற்கு மற்றும் தொகுதியின் செயல்பாடுகளை கேட்டு அறிவதற்கும் மாதவரம் பஸ் நிலையம் எதிரில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறந்து வைத்துள்ளார் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்டனர் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் விஜய் பிரபு அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தனது பணிகளை தொடங்கினார் நல்லதே நடக்கட்டும் என்றும் தளபதி வழியில் என்று குறிப்பேட்டில் கையெழுத்தி
ட்டார். மாற்றம் உண்டாகும் மாதவரத்திற்கு என்ற நம்பிக்கையோடு பொதுமக்கள் அவரைவாழ்த்தினர்.