Others
முதலமைச்சர் விஜய்,மனைவிசங்கீதா குடும்பவழக்கு நாளை விசாரணை…?
முதலமைச்சர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாககுற்றம்சாட்டிகடந்தாண்டுடிசம்பரில்அவரதுமனைவிசங்கீதாவிவாகரத்துக்கோரிமனுத்தாக்கல்செய்திருந்தார்.ஆரம்பத்தில் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு, கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு முதலாவதுகுடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தநிலையில், தேர்தல் பணிகள்காரணமாகவிஜய்தரப்பின் கோரிக்கையைஏற்றுவழக்கின்அடுத்தகட்டவிசாரணைஜூன்15ம்தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.அதன்படி, நாளை இந்த வழக்கு விசாரணைக்குவருகிறது….
…