மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தலைமை செயலகம் வந்திருந்தார்…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. அழகிரி அரசியலில் ஈடுபடாமல் தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், மதுரையில் இன்றும் அவருக்கெ தனி செல்வாக்கு உள்ளது. அவருக்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் உள்ளனர்..விஜய் முதல்வராக பதவி ஏற்ற விழாவிலும் கலந்து கொண்டார்… 22/5/26 தலைமை செயலகம் வந்திருந்தார். முதலமைச்சர் விஜயை சந்தித்து பேச வந்ததாக தெரிகிறது.ஆனால், முதலமைச்சர் விஜயை பார்க்கவில்லையாம். அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்புக்குப்பின் அவர் கூறுகையில் “பதிவு ஏற்றுக் கொண்ட அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.கயல்வழி த.வெ.க.-வில் இணைய இருப்பதாகவும், விரைவில்உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், மேயர் பதவிக்கு குறிவைப்பதாகவும் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.
…
…
…
.
.
..