fbpx
Others

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமானார். வயது 84….

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் | Actor Ajith kumar Mother Passed  Away - தினமணிதமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார்ரேஸ்,கிரிக்கெட்டிலும்கவனம்செலுத்திவருகிறார்..நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி. இவர்கள் சென்னைபாலவாக்கத்தில்தனியாகவசித்துவந்தனர்.அஜித்தின்தந்தைசுப்பிரணியம்கடந்த2020ஆம்ஆண்டுஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தநிலையில்,கடந்த2023ம்ஆண்டுஉயிரிழந்தார்.இந்நிலையில், அஜித்தின் தாயாரான மோகினி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவுரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்தெரிவித்துவருகின்றனர்….

 

 

 

.

 

.

.

 

..

 

Related Articles

Back to top button
Close
Close