Others
Theni District.–Indian Red Cross Society ரத்ததான முகாம்–சிறப்பு செய்தி
Greetings from Indian Red Cross Society, Theni District. வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கம்பம் ஒன்றிய கிளை சார்பாக கம்பம் வ உ சி திடலில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்த அனைவருக்கும், ஏற்பாடுகளை சிறப்புடன் செய்த கம்பம் ஒன்றிய நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்
