fbpx
Others

ஐய்யப்பன் மூத்தபத்திரிகையாளர் இயற்கை எய்தினார்..

Mr. Ayyappan (Press)passes with massive heart attack வயது 68
All India Racing Herald என்கிற பத்திரிகை நடத்தி வந்தார். பள்ளிக்கரணையில் வசித்து வந்தார். இன்று மாலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  நாளைமாலைஅவரது உடல்தகனம்செய்யப்படுகிறது…  சைதாப்பேட்டை நண்பர்கள்.

Related Articles

Back to top button
Close
Close