Others
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு…
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்போது டொமினிகாவுக்கு உதவியது மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.