Others
-
தமிழ்நாடுசிலம்ப கழகம்- திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்அறிமுக ம்
தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும்மாவட்டவளர்ச்சி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் பி. எஸ். ஆர் .திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
சென்னை மாநகராட்சி ஆணையருக்குடெங்கு பாதிப்பு….?.
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் ராதாகிருஷ்ணன், சுனாமி பாதிப்பு, கும்பகோனம் தீ விபத்து உள்ளிட்ட நேரங்களில் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி…
Read More » -
மின்சார ரயில் சேவைமுன் அறிவிப்பின்றிநிறுத்தம்-பயணிகள் அவதி.
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று காலை முன் அறிவிப்பின்றி, மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பல்வேறு ரயில் நிலையங்களில் மின்சார…
Read More » -
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள்-முதல்வர்மு.க.ஸ்டாலின் மரியாதை.
நடிகர்திலகம்சிவாஜிகணேசனின்96துபிறந்தநாள்இன்றுகொண்டாடப்படுதையொட்டி,சென்னை அடையாறில்உள்ளஅவரதுமணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும் சிலைக்கு அருகில் அலங்கரித்துவைக்கப்பட்டுள்ளஅவரதுபுகைப்படத்திற்கும்மலர்தூவிமரியாதைசெலுத்தினார்.முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சென்னை…
Read More » -
தேனி பெரியகுளம்–இந்து எழுச்சி முன்னணியின்தூய்மைப்படுத்தும் பணி
தேனி பெரியகுளம் சாலையில் சந்தை மாரியம்மன் கோவிலில் தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பாக ராமராஜ்தலைமையில்கோயில்சுற்றுப்புறவளாகத்தைதூய்மைப்படுத்தும் பணி இப்பொழுது நடைபெற்றது அங்கு இருக்கும் வியாபாரிகள் குப்பை குளங்களையும்…
Read More » -
பிரேமலதா- முக்கிய பிரச்சினைகள் குறித்துஆளுநர் ஆர்.என்.ரவியிடம்மனு.
ராஜ்பவனில்ஆளுநர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து முக்கியப்பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது போதிய அளவில் தண்ணீர்…
Read More » -
குன்னூர்–சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 9 பேர்பலி …
குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா…
Read More » -
தேனி–குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவிலில்நடப்பது என்ன.?
குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவிலில் பூஜை பொருட்கள் விற்பனை என்ற பெயரில் வழிப்பறி செய்வதாக பக்தர்கள் புலம்பல்..? தேனி மாவட்டம் உலக பிரசித்திபெற்ற குச்சனூர் சுயம்பு ஸ்ரீ…
Read More » -
திண்டுக்கல்- பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்லதடை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. வீடியோ, புகைப்பட கருவிகளை பழனி மலை கோயிலுக்கு…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம்–கோவில் திருவிழா–சிறப்புசெய்தி .
திண்டுக்கல் மாவட்டம் 30/09/2023 கோனூரில் தேவாங்கர் செட்டியாரின் அப்பு கொள்ளுதார் குலம் ஸ்ரீ வீரும்லாம்மாள் ஸ்ரீ வீருநாகம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது பத்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
Read More » -
திருவண்ணாமலை,தேனி-சாலையோரங்களில் மலைபோல தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை.
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை நகரில் உள்ள வீடுகளில் தினந்தோறும் பெறப்படும் வீடுகள் நகராட்சியின்…
Read More » -
கனடா உடனான மோதலுக்கு மத்தியில் இந்திய – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
. காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…
Read More » -
தேனி–மகளிர் கடன் உதவி-மாவட்டஆட்சியர்வழங்கினார்.
தேனி மாவட்டம் 29/09/2023 தேனிமாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்..திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்
Read More » -
தேனி–போடியில்திமுகவின் பட்டிமன்றம்.
திமுகவின் பட்டிமன்றம் தேனி மாவட்டம் 29/09/2023 போடியில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா தங்க தமிழ்செல்வன் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் .இனத்தின்…
Read More » -
நெல்லை-நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்-செய்தி.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (29.09.2023 ) நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.இவ்விழாவினைதிருக்குறுங்குடிபேரூராட்சிமன்றத் தலைவர் திருமதி…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டகாவல் அலுவலகசெய்தி
(29.09.2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு சேமநல நிதியிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவதிற்கான உதவி தொகை ரூ.5,76,547-யை…
Read More » -
சென்னை கலெக்டர் ஆபீஸுக்குள் கோர்ட்—-
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் 10 நீதிமன்றங்கள் செயல்படுவதால், கூட்ட நெரிசல், இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாத நிலை என பல்வேறு…
Read More » -
தேனி–புதிய மாவட்ட செயலாளருக்கு வரவேற்ப்பு.
தேனி மாவட்டம் 29/09/2023 போடிநாயக்கனூர் அதிமுக நகர பொறுப்பாளர் கே. சேதுராம் தலைமையில் புதியதாக தேனி அதிமுக மேற்கு மாவட்டசெயலாளராகபொறுப்பேற்று மாவட்டத்திற்கு வருகை தரும் எஸ்.டி.கே ஜக்கையன்அவர்களுக்குபோடிநகரகழகசார்பில்வரவேற்ப்புவழங்கப்பட்டது…
Read More » -
அனைத்து சார்பதிவாளர்களுக்குபுதிய உத்தரவு…
சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து தொடர்பான புகைப்படங்கள் இணைக்கும் போது அதில் கையொப்பம் இட வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துணை பதிவுத்துறைதலைவர்கள்,அனைத்துமாவட்டப்பதிவாளர்கள், அனைத்து…
Read More » -
மம்தாபானர்ஜி—100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்..
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது சமூகபானர்ஜி வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மகாத்மா…
Read More »