fbpx
Others

டிரம்ப் விதித்தவரிகள் செல்லாது –அமெரிக்காஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு…

Supreme Court of the United States - Wikipediaஇந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதல் வரியை விதிப்பதாக அறிவித்தார். இந்த வரிகளை விதிப்பதற்கு டொமால்டு டிரம்ப், சர்வதேச அவசரபொருளாதாரஅதிகாரசட்டம்1977ஐபயன்படுத்தினார்.அமெரிக்காவின் வருவாயை அதிகரிக்கவும், வர்த்தக பேச்சுவார்த்தையில் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் ந்த வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் டிரம்ப் நடவடிக்கை எதிராக பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர். டிரம்ப் நடவடிக்கைகளால்இறக்குமதிபொருட்களைநம்பியுள்ளவணிகநிறுவனங்களின்செயல்பாடுகள் சீர்குலைந்து, விலையேற்றம் மற்றும் பணி நீக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுத்ததாக வாதிடப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா உச்சநீதிமன்றம், டிரம்ப் விதித்த வரி விதிப்புகள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கிஇருக்கிறது.அதுமட்டுமல்லாமல்சர்வதேசஅவசரபொருளாதார அதிகார சட்டம் 1977 சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் தனிப்பட்ட முறையில் வரியை விதிக்க எந்தவித உரிமையும் இல்லை. அவசர நிலை என்ற பெயரில் அரசியலைப்பின் அதிகாரத்தை மீறமுடியாது.போர்அச்சம்,அமெரிக்காபாதுகாப்புக்குஅச்சுறுத்தல்இருந்தால்மட்டுமேஇத்தகையவரிஅமெரிக்கஅரசால்விதிக்கமுடியும்.அமெரிக்கா ஒன்றும்100க்கும்அதிகமானநாடுகளுடன் போரில் இல்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி இந்தTrump Tariffs ரெசிப்ரோக்கல்வரியைவிதித்துள்ளார்என்றுதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக, சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977 கீழ் விதித்த வரிகள் செல்லாது என்று பார்க்கப்படுகிறது. ஆனால் டொனால்டு டிரம்ப் மற்றவிதிகளைபயன்படுத்தியும்சிலவரிகளைவிதித்திருக்கிறார். வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232ஐ பயன்படுத்தி பல்வேறு வரிகளைவிதித்திருக்கிறார்.எஃகுமற்றும்அலுமினியம், கார்கள், தாமிரம், சமையலறை அலமாரிகள், குளியலறைசாதனங்கள்,மெத்தைகள்உள்ளிட்டவற்றுக்கு இந்த வதியை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close