fbpx
Others

தமிழக வெற்றிக் கழகத்தினர் அப்செட்…..?

நடிகர் விஜய் கட்சி மாநாட்டை நடத்துவதில் பிரச்னைகளைச் சந்திப்பது ஏன்? - BBC  News தமிழ்முன்னதாக பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் விழா நடத்தி அதில் தவெக கட்சி சின்னத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சின்னம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் இது உறுதியானது இல்லை. அந்த சின்னம் வழங்கப்படாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தது.கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முதல் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது வேட்பாளர்களுக்கான பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) அணுகி இருந்தார். TVK இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்‌ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன், தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-இன் கீழ், விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சமர்ப்பித்தார். இந்த சின்னம் விவகாரத்தில் “டெல்லி” விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படியில் இந்த சின்னம்  நிலையில்..தற்போதுவரைசின்னம்எதுவும்வழங்கப்படவில்லைஅதனால்தான் விஜய் அதை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.பொங்கல் விழாவில் இந்த சின்னத்தைWisel Sukan Perkhemahan Wisel Sekuriti Security Whistle | Shopee Malaysia அறிவிக்கலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால்சின்னம்கிடைக்காத காரணத்தால்அவர்கட்சிவிழாவைகேன்சல்செய்துவிட்டுவெளிநாட்டில்நடந்ததயாரிப்பாளர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். இதுதான்தமிழகவெற்றிக்கழகத்தினரைஅப்செட்ஆக்கிஉள்ளது.ஜனநாயகன்ரிலீஸ்ஆகவில்லை,கட்சிக்குமுழுமையாகமாவட்டநிர்வாகிகள்போடவில்லை, இப்போது பொங்கல் விழா கூட நடத்தவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று நிர்வாகிகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.விஜய் ‘விசில்’ சின்னத்திற்கே கட்சி அதிகமுக்கியத்துவம்அளிக்கிறது.அது2019ஆம்ஆண்டுவிஜய்நடித்த’பிகில்’திரைப்படத்துடன்தொடர்புடையது.எளிமையான,மக்கள்சுலபமாகத்தொடர்புபடுத்தக்கூடிய, விரைந்து வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய சின்னமே கட்சிக்குத் தேவை என்று விஜய்கருதுவதாக கூறப்படுகிறது. . சமர்ப்பிக்கப்பட்ட 10 சின்னங்களில், ஏழு புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்குக்கிடைக்கும்இலவசச்சின்னங்கள்;மூன்று,சுயமாகஉருவாக்கப்பட்டவைஆகும்.பேரணிகளின் போது தொண்டர்களிடையே எடுத்துச் செல்லவும், விநியோகிக்கவும் எளிதாக இருக்கும் என்பதால், விசில் தவெகவிற்கு சாதகமாக இருக்கும். இதனால் அதை கேட்டு தவெக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பொதுச் சின்னங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய சொன்னது அவரின் ஆஸ்தான ஜோசியர் என்று கூறப்படுகிறது. அரசியல் ஆலோசகர்கள் இது குறித்துநம்மிடம்பேசுகையில்,விசில்சின்னம்சுவரில்வரைவதற்கும்,வாக்குப்பதிவுஇயந்திரங்களில்தெளிவாகத்தெரிவதற்கும்எளிதாகஇருப்பதால்,பிரச்சாரரீதியாகச்சிறப்பாகச்செயல்படும்.சின்னங்கள்வேட்பாளர்பெயர்களைப் போலவே முக்கியம். அங்கீகாரம், மக்கள் இடையே எளிதாக சென்று சேர்வது, பார்த்தவுடன் தெரிவது ஆகியவை வாக்குப்பதிவு நாளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.. அந்த வகையில் விசில் சின்னம் விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று கூறி உள்ளனர். வடிவமைப்பின் எளிமையும்,பார்வைப்புலப்படும்தன்மையும்வாக்காளர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும்.. முக்கியமாக விசில் சின்னம் இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலருக்கும் பிரபலமான சின்னம்.ஏற்கனவே கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் தருவதில் சிக்கல் என்று வரிசையாக டெல்லி தரப்பு விஜய்க்கு பிரஷர் போட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சின்னம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு முதலில் விசில் சின்னம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்.. தற்போது வரை சின்னம் எதுவும் வழங்கப்படவில்லை.. அதனால்தான் விஜய் அதை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close