Others
முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் 6 பேருக்கு பதவி உயர்வு….
தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1.அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 2. சிகி தாமஸ் வைதியன் ஐஏஎஸ் – பேரழிவு மேலாண்மை ஆணையர் 3.சமயமூர்த்தி ஐஏஎஸ் – மனித வள மேலாண்மை துறை செயலாளர்
4.எம்.எஸ் .சண்முகம் ஐஏஎஸ்- முதல்வரின் தனி செயலாளர்-2 5.ரீத்தா ஹரிஷ் தாக்கர் -ஐஏஎஸ் பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர் 6.ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் -சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.