Others
கடலூர்-முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாள். செய்தி

கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் பரங்கிப்பேட்டை பெரிய மதுகில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தொடர்ந்து ஏழு ஆண்டு காலமாக ராமர் தலைமையில் 500 பேருக்கு பிரியாணி மற்றும் வேட்டி கைலி வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளரும் தெற்கு ஒன்றிய அவை தலைவருமான திரு நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் பிரியாணி மற்றும் வேட்டி வழங்கப்பட்டது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வினோபா கோவிந்தராஜ் சிவபாலன் பழனி பாஸ்கர் ஒன்றிய துணை செயலாளர் முன்னாள்ஒன்றிய கவுன்சிலர் மகேஷ் பாலகுரு மாநில ஓட்டுனர் சங்க தலைவர் சிவலோகம் ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ரமேஷ் மாவட்ட ஓட்டுனர் சங்க தலைவர் அர்ஜுன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்