தெருவில் அசால்ட்டா உலாவும் வெறிநாய்கள்..அரசு உடன்நடவடிக்கை எடுக்குமா…?
சென்னைமாநகராட்சிக்கு உட்பட்ட22, 23 ward தெருக்களில் அசால்ட்டா உலாவிவரும் தெருநாய்களால் நடந்து போகும்போது சைலன்டா பின்னாடியே வந்து கடிக்க வருகிறது. இதற்கு மிக முக்கியம்காரணம்தெருவில்உள்ளமக்கள்தான்.உச்சநீதிமன்றம்பலதடவைஅறிவுறுத்தியும்மாநிலஅரசும்,மாநகராட்சியும்ஒழுங்காகடைபிடிப்பதில்லை. தெருவில்
உள்ளநாய்க்குவீணாகபோனஉணவும்,எலும்பும்போடுவதாலும்அவர்களுக்குவிசுவாசமாகஉள்ளது.சிறுவர்கள்முதல்பெரியவர்கள்வரைஅந்தநாய்கள்அச்சுறுத்தல்செய்தாலோ,அல்லதுகடித்தாலோஅதைப்பற்றிஅவர்கள்கவலைபடுவதில்லை.அந்ததெருநாய்க்குஉணவுஅளிப்பவர்கடிக்காதுஎன்றுசான்றிதழ்பேச்சைஅளிப்பார்கள்மனிதனைஅழிக்கமனிதனேதெருநாய்களைபயன்படுத்திகடிக்கவைக்கழுமுகாரணம்.யாருதெருவில்நடமாடும்நாய்க்குஉணவுதருகிறார்களோஅவர்களேபாதிக்கபட்டவருக்குபொறுப்பு.அவர்கள்மீதுசட்டரீதியானநடவடக்கைஉடனைஎடுக்கவேண்டும்.அந்தநபருக்குசப்போர்ட்செய்யவருகிறார்களோஅவர்கள்மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.