Others
பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப்பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சியோடும்,உடல் – உள நலத்தோடும் பொது வாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.