Others
மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்….?
தேனிமாவட்டம் டொம்புச்சேரியில் தினமும் 4 மணி மேல் மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்கொடுத்தும் மற்றும் தேனிமாவட்ட அலுவலகத்தில் புகார் பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை 4 மணி மேல் நிறுத்தத்துக்கு கேள்விக்கு பதில் இல்லை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர சமூக ஆர்வலர் கோரிக்கை