Others
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது