Month: April 2024
-
அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை….
முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை…
Read More » -
பெண் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் மகன் குதித்து விளையாடும் காணொலியால் சர்ச்சை..
பமேளா சத்பதி என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த வியாழன்று காணொலியுடன் கூடிய ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டார். அந்த காணொலியில் அவரது மகன் ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலக…
Read More » -
கடலூர் தொகுதி – காங். Vs பாமக Vs அதிமுக கைப்பற்ற போவது யார்..?
தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள கடலூர் மக்களவைத் தொகுதி, நெய்வேலி என்எல்சி நிறுவனம், கடலூர் துறைமுகம் எனப் பல அடையாளங்களைக் கொண்டது.என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான…
Read More » -
செல்போன் கோபுரங்கள் இனி தேவையில்லை…,
சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் துறையில்…
Read More » -
ஆதம்பாக்கம் – இடிந்த ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணி தொடக்கம்..
ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகர் பகுதியில் பாரம் தாங்காமல் சரிந்து உடைந்த ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை வேளச்சேரியில் இருந்து…
Read More » -
நீடாமங்கலம்–தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து…
Read More » -
தருமபுரி கிராமங்களில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம் . !
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறிய கிராமங்கள், மலைக் கிராமங்களில் மாலை நேர தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5…
Read More » -
மதுரை தொகுதி கள நிலவரம்
மீனாட்சியம்மன் கோயில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில் போன்ற புகழ்பெற்ற கோயில்கள் கொண்டதால் ஒரு புறம் ஆன்மிகச் சிந்தனை கொண்ட நகராகவும், மற்றொரு புறம்…
Read More » -
பிரதமர் மோடி – 8வது முறையாக நாளை பிரசாரத்திற்கு வருகை…
* 2015ல் அறிவித்த மதுரை எய்ம்ஸ் எங்கே? * 10 ஆண்டில் நிறுவிய கல்வி நிறுவனங்கள் எங்கே? * சேலம் உருக்காலையை விற்க வேகம் காட்டியது ஏன்?…
Read More » -
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும் என பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். ஊழலுக்கு எதிராக கடும்…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது.! !
பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர்…
Read More » -
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் 17 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் சிறைபிடிப்பு..
இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே 17 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
பிரியங்கா காந்தி-“எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்?”
“கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் பாஜக குற்றம்சாட்டும்?” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்திவதேராகேள்விஎழுப்பிஉள்ளார்.உத்தராகண்ட்டின் நைனிடாலில் நடைபெற்ற தேர்தல்…
Read More » -
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சா.முரசொலிதீவிர வாக்குகளை சேகரித்தார்.
*திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சா.முரசொலி B.SC,LLB அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க இன்று 13.04.2024 நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பரப்பனாமேடு ஊராட்சி உட்பட்ட…
Read More » -
திருவாரூர் பாரதிய ஜனதா கட்சிவேட்பாளர்வீடுவீடாகவாக்குசேகரித்தார். . .
பாராளுமன்றதேர்தல்முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் பாரதிய…
Read More » -
தமிழ்நாடு-கேரளா மாநில எல்லை சித்திரை முழு நிலவு விழா…
தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
Read More » -
பொய் அரசியல் பிரசாரம்– பாஜகவின் வாரிசுகளுக்கு ‘சீட்’ வழங்கி தாராளம்.!
வாரிசுஅரசியலுக்குஎதிராகபாஜக பிரசாரம் செய்து வரும் நிலையில், பல மாநிலங்களில் அரசியல் வாரிசுகளுக்கு சீட் வழங்கி போட்டியிட வைத்துள்ளது அம்பலமாகி உள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் முதல்…
Read More » -
பிரதமர் மோடி– “அம்பேத்கரே வந்தாலும் இப்போது அரசியலமைப்பை ஒழிக்க முடியாது”.
: “பாஜகவுக்கு நாட்டின் அரசியலமைப்புதான் எல்லாமே. பாபாசாகேப் அம்பேத்கரே வந்தாலும் கூட இப்போது அதை ஒழிக்க முடியாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பார்மர்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடி–காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்..
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர…
Read More » -
ரூ.65,000 கோடிக்கு 97 இந்திய விமானப் படைக்காக தேஜஸ் போர் விமானங்கள்..
இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை…
Read More » -
போடி–திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்குகள் சேகரித்தார்.
போடியில் பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்குகள் சேகரித்தார் தேனி மாவட்டம் மார்ச் 12 போடிப் பகுதியில் பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நடை…
Read More » -
உத்தமபாளையத்தில் மாற்று சமரசம் மையம் துவக்க விழா…
தேனி மாவட்டம் மார்ச்12 உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் மாற்று சமரசம் மையத்தினை உத்தம்பாளையம் சார்பு நீதிபதி எம்.சிவாஜி செல்லையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாவட்ட உரிமையியல் நீதிபதி…
Read More » -
10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்…
தமிழ்நாட்டில்இன்று (ஏப்.13) முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…
Read More »